ஆங்கிலம் கற்க வேண்டுமா?

வாருங்கள் ஆங்கிலம் கற்கலாம்.

welcome to http://aangilam.blogspot.com

welcome to aangilam.blogspot

நீங்கள் பாடசாலை மாணவரா?

தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா?

ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவரா?

பலவருடங்கள் பாடசாலையில் கற்றும், ஆங்கில பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லையே என்று கவலையடைந்துள்ளவரா?

எதுவானாலும் கவலையை விடுங்கள்.

இதோ உங்களுக்காக ஒரு வலைத்தளம்.

எந்த வயதினரானாலும் இணைந்து கற்கலாம்.  எவரும் இலகுவில் விளங்கிக்கொள்ள கூடிய எளிய ஆங்கில பாடப் பயிற்சி திட்டம். இவை பாடசாலை ஆங்கிலக் கல்வி போன்றோ, ஆங்கில பேச்சுப் பயிற்சி Spoken English போன்றோ அல்லாமல் முழுமையான தமிழ் விளக்கத்துடன் ஆங்கில இலக்கண பாடத்திட்டத்தைக் கொண்டது.

முற்றிலும் வித்தியாசமான முறையில் ஆங்கில நடைக்கு ஏற்ப தமிழ் மொழி பெயர்க்கப்பட்டு கற்பிக்கப் படுகின்றது. 

வாருங்கள் ஆங்கிலம் வலைத்தளத்திற்கு.

THE FASTEST WAY LEARN TO SPEAK, READ AND WRITE IN ENGLISH
with Tamil Explanation

http://aangilam.blogspot.com 

குறிப்பு:
வேர்ட்பிரஸில் aangilam.wordpress.com எனும் தளத்தை ஒரு பரீட்சார்த்தமாகவே இங்கு பரீட்சிக்கப்பட்டது என்பதை பொருத்தருள்க. ஆங்கிலம் கற்பதற்கான தளத்திற்கான இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி.

Advertisements

44 thoughts on “ஆங்கிலம் கற்க வேண்டுமா?

 1. உங்கள் அனைவரதும் பின்னூட்டத்திற்கு நன்றி

  இது ஆங்கிலம் வலைத்தளத்திற்கான ஒரு உதவித் தளமாகும். உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் அங்குள்ளன. அவற்றைத் தவிர்ந்த உங்கள் கேள்விகளையும் கேட்கலாம். தயவு செய்து ஆங்கிலம் வலைத்தலத்திற்கு http://aangilam.blogspot.com வந்து கேளுங்கள்.

  அனைவருக்கும் நன்றிகள்

  அன்புடன் அருண் | HK Arun

 2. Respected Sir,
  I am an accountant and I have completed MCOM.But Icoudnot speak in english fluently.When I am starting to speak english Iam getting afraid.I saw your Lesson today.Please teach me to speak in english fluently.
  Yours Obediently
  UMA

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s