ஆங்கிலம் கற்போமா?

ஆங்கிலத்தில் பெயர் சொற்களுக்கு முன்னால் “உயிர் எழுத்துக்கள்” a, e, i, o, u வருமானால் ஓர்/ஒரு என்பதைக் குறிக்க ‘an’ பயன்படுத்த வேண்டும். மெய் எழுத்துக்களிக்கு முன்னால் “a” பயன்படுத்த வேண்டும். மேலும் கற்பதற்கு http://aangilam.blogspot.com/search/label/Use%20a%2Fan%20Vowels-Consonant செல்லுங்கள்.

ஆங்கிலக் கல்வி

வணக்கம் உறவுகளே ! வாருங்கள் ! என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் எனது கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கின்றீர்களா ? Are you reading my article? “ஆம், வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.” என்றால் அது நிகழ்காலத் தொடர்வினை. “நாளை வாசித்துக்கொண்டிருப்பேன்” என்றால் அது எதிர்காலத் தொடர்வினை. “நேற்று வாசித்துக்கொண்டிருந்தேன்” என்றால் அது இறந்தகாலத் தொடர்வினை. சரி! இந்த இறந்தக் காலத்தொடர்வினையை ஆங்கிலத்தில் எத்தனை விதமாக வகுக்கலாம். எவ்வாறு கேள்வியாக மாற்றலாம்? இலக்கண விதிகள் என்னென்ன? இதன் குறிச்சொற்கள் என்ன? இதுப் போன்ற விடயங்களை நீங்கள்…