ஆங்கிலக் கல்வி

வணக்கம் உறவுகளே ! வாருங்கள் !

என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்?

நீங்கள் எனது கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கின்றீர்களா ?
Are you reading my article?

“ஆம், வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.” என்றால் அது நிகழ்காலத் தொடர்வினை.

“நாளை வாசித்துக்கொண்டிருப்பேன்” என்றால் அது எதிர்காலத் தொடர்வினை.

“நேற்று வாசித்துக்கொண்டிருந்தேன்” என்றால் அது இறந்தகாலத் தொடர்வினை.

சரி! இந்த இறந்தக் காலத்தொடர்வினையை ஆங்கிலத்தில் எத்தனை விதமாக வகுக்கலாம். எவ்வாறு கேள்வியாக மாற்றலாம்? இலக்கண விதிகள் என்னென்ன? இதன் குறிச்சொற்கள் என்ன? இதுப் போன்ற விடயங்களை நீங்கள் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?  அப்படியானால்  Aangilam.Blog கிற்கு செல்லுங்கள்.

3 thoughts on “ஆங்கிலக் கல்வி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s