ஆங்கில மொழியும் அதன் சிறப்புப் பயன்பாடுகளும்

ஆங்கில மொழியில் நாம் எவ்வளவு திறமான இலக்கண விதிமுறைகளை கற்றிருந்தாலும், சொற்களஞ்சியங்களை மனனம் செய்து வைத்திருந்தாலும், ஆங்கில மொழியின் உரையாடலின் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை அறிந்து பயன்படுத்தல் வேண்டும். கணவன் மனைவியிடமும், தாய் பிள்ளையிடமும் மன்னிப்பு கேட்டல், “தயவுசெய்து” எனும் சொற்பதத்தையும் இணைத்துப் பேசுதல் ஆங்கில மொழியில் குறிப்பாக ஆங்கிலேயரிடம் காணப்படும் சிறப்பான பண்புகளாகும். ஆங்கில மொழியை கற்கும் நாமும் இவ்விதமான நாகரீகமான பேச்சு வழக்கைக் கடைப்பிடித்தல் மிக மிக அவசியம்.

அவற்றை ஆங்கில இலக்கண விதிக்கமைவாக எவ்வாறு பேசுவது?

15. I can do a job.
16. I am able to do a job.
எனக்கு செய்ய முடியும் ஒரு வேலை.
17. I can’t do a job.
18. I am unable to do a job.
எனக்கு செய்ய முடியாது ஒரு வேலை.

இவ்வாக்கிய அமைப்புக்களின் சிறப்பு பயன்பாடுகள் என்ன?  இங்கே செல்லுங்கள்.

http://aangilam.blogspot.com/2008/10/18-polite-and-more-polite.html

One thought on “ஆங்கில மொழியும் அதன் சிறப்புப் பயன்பாடுகளும்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s