தமிழ் சமையல் பொருற்கள் ( ஆங்கிலம் – தமிழ் )

ஆங்கிலம் - Learn English grammar through Tamil

↑ Grab this Headline Animator

தமிழர் சமைக்கும் சமையல்களில்; குறிப்பாக கறியின் சுவையை, கறிச்சுவையூட்டிகளே தருகின்றன.  இக் கறி சுவையூட்டிகளின் ஆங்கிலப் பெயர்களும் தமிழ் பெயர்களும் இங்கே அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளன.

ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்பொருள் என்ன என்று அறிந்துக்கொள்ளவும், தமிழ் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்பொருள் என்ன என்று அறிந்துக்கொள்ளவும் முடியும்.

குறிப்பிட்ட ஒரு சமையல் பொருள் எப்படியான தோற்றத்துடன் இருக்கும் என்பது தெரியாதிருந்தால், அதன் ஆங்கிலப் பெயருடன் வழங்கப்பட்டிருக்கும் இணைப்புகளை சொடுக்கி அறிந்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

ஆங்கிலச் சொற்களின் உச்சரிப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஒலிக்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது.

http://aangilam.blogspot.com/2009/11/list-of-provisions.html

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s