காற்புள்ளி என்பதை ஆங்கிலத்தில் “கமா” (comma) என்றழைப்பர். இந்த கமாவை எத்தனை விதமாகப் பயன்படுத்தப் படுகின்றது? கமாவை உரிய இடத்தில் இன்றி இடமாறி இட்டால் என்ன நடக்கும்? கமா பயன்படுத்தும் முறைமைகளை சரியாக அறிந்து வைத்துக்கொள்வதன் பயன்கள் என்னென்ன? இவை ஆங்கில இலக்கணம் கற்பதில் ஏன் முக்கிய பங்கு வகிக்கின்றது?
இவற்றிற்கான பதில் இங்கே: http://aangilam.blogspot.com/2010/07/comma.html
Advertisements