ஆங்கில அரட்டை அரங்கம் (English Learning Chat Room)

ஆங்கிலம் கற்போர் தமது ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில அரட்டை அரங்கில் நீங்களும் இணைந்துக்கொள்ளலாம். உலகெங்கும் உள்ள தமிழ் நண்பர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடி உங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளலாம். மேலும் இங்கே பார்வையிடவும். http://aangilam.blogspot.hk/p/english-chat.html Advertisements