ஆங்கில அரட்டை அரங்கம் (English Learning Chat Room)

ஆங்கிலம் கற்போர் தமது ஆங்கில அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக புதிதாக இணைக்கப்பட்டிருக்கும் ஆங்கில அரட்டை அரங்கில் நீங்களும் இணைந்துக்கொள்ளலாம். உலகெங்கும் உள்ள தமிழ் நண்பர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடி உங்கள் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளலாம். மேலும் இங்கே பார்வையிடவும். http://aangilam.blogspot.hk/p/english-chat.html

ஆங்கிலம் – வினை உரிச்சொற்கள் ADVERBS – ENGLISH – TAMIL

வினை உரிச் சொல், வினை உரிச்சொல், வினையுரிச்சொல், வினையெச்சம்

ஆங்கிலம் கற்பதற்கான அத்தியாவசியப் பயிற்சி

ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கே இவ்வேண்டுகோள். ஆங்கிலம் மொழி அறிவு அத்தியாவசியமாகி விட்ட இக்காலச் சூழமைவில் நாம் ஆங்கிலம் பிழையின்றி எழுத, பேச விரும்பினால் நாம் கட்டாயம் “Irregular verbs” களை மனனம் செய்துக்கொள்ள வேண்டும்.  “Irregular verbs” களை மனனம் செய்துக்கொள்ளாமல் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது சாத்தியமே இல்லை எனலாம். இதோ இங்கே தமிழ் விளக்கத்துடன் “Irregular verbs” அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.  அவற்றை சரியான ஆங்கில உச்சரிப்புடன் பயிற்சி செய்வதற்கு உச்சரிப்பு ஒலிக்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது.  பயிற்சிகளுக்கு இங்கே சொடுக்குங்கள். http://aangilam.blogspot.com/2008/05/irregular-verbs.html

ஆங்கில மொழியும் அதன் சிறப்புப் பயன்பாடுகளும்

ஆங்கில மொழியில் நாம் எவ்வளவு திறமான இலக்கண விதிமுறைகளை கற்றிருந்தாலும், சொற்களஞ்சியங்களை மனனம் செய்து வைத்திருந்தாலும், ஆங்கில மொழியின் உரையாடலின் போது கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை அறிந்து பயன்படுத்தல் வேண்டும். கணவன் மனைவியிடமும், தாய் பிள்ளையிடமும் மன்னிப்பு கேட்டல், “தயவுசெய்து” எனும் சொற்பதத்தையும் இணைத்துப் பேசுதல் ஆங்கில மொழியில் குறிப்பாக ஆங்கிலேயரிடம் காணப்படும் சிறப்பான பண்புகளாகும். ஆங்கில மொழியை கற்கும் நாமும் இவ்விதமான நாகரீகமான பேச்சு வழக்கைக் கடைப்பிடித்தல் மிக மிக அவசியம். அவற்றை ஆங்கில…

ஆங்கிலம் கற்போமா?

ஆங்கிலத்தில் பெயர் சொற்களுக்கு முன்னால் “உயிர் எழுத்துக்கள்” a, e, i, o, u வருமானால் ஓர்/ஒரு என்பதைக் குறிக்க ‘an’ பயன்படுத்த வேண்டும். மெய் எழுத்துக்களிக்கு முன்னால் “a” பயன்படுத்த வேண்டும். மேலும் கற்பதற்கு http://aangilam.blogspot.com/search/label/Use%20a%2Fan%20Vowels-Consonant செல்லுங்கள்.

ஆங்கிலக் கல்வி

வணக்கம் உறவுகளே ! வாருங்கள் ! என்ன செய்துக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் எனது கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கின்றீர்களா ? Are you reading my article? “ஆம், வாசித்துக்கொண்டிருக்கின்றேன்.” என்றால் அது நிகழ்காலத் தொடர்வினை. “நாளை வாசித்துக்கொண்டிருப்பேன்” என்றால் அது எதிர்காலத் தொடர்வினை. “நேற்று வாசித்துக்கொண்டிருந்தேன்” என்றால் அது இறந்தகாலத் தொடர்வினை. சரி! இந்த இறந்தக் காலத்தொடர்வினையை ஆங்கிலத்தில் எத்தனை விதமாக வகுக்கலாம். எவ்வாறு கேள்வியாக மாற்றலாம்? இலக்கண விதிகள் என்னென்ன? இதன் குறிச்சொற்கள் என்ன? இதுப் போன்ற விடயங்களை நீங்கள்…

ஆங்கிலம் கற்க வேண்டுமா?

வாருங்கள் ஆங்கிலம் கற்கலாம். welcome to http://aangilam.blogspot.com நீங்கள் பாடசாலை மாணவரா? தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா? ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவரா? பலவருடங்கள் பாடசாலையில் கற்றும், ஆங்கில பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லையே என்று கவலையடைந்துள்ளவரா? எதுவானாலும் கவலையை விடுங்கள். இதோ உங்களுக்காக ஒரு வலைத்தளம். எந்த வயதினரானாலும் இணைந்து கற்கலாம்.  எவரும் இலகுவில் விளங்கிக்கொள்ள கூடிய எளிய ஆங்கில பாடப் பயிற்சி திட்டம். இவை பாடசாலை ஆங்கிலக் கல்வி போன்றோ, ஆங்கில பேச்சுப்…

Do you want to learn English through Tamil?

↑ Grab this Headline Animator Do you want to learn English through Tamil? If yes, please visit this site  http://aangilam.blogspot.com Thanks HK Arun