ஆங்கிலம் வரலாறு

ஆங்கிலம் எத்தனையாம் நூற்றாண்டு உருவானது? ஆங்கில எழுத்துருக்கள் எம்மொழியில் இருந்து தோன்றியவை? ஆங்கிலம் உலகில் வளர்ச்சிப் பெற்றது எவ்வாறு? ஆங்கில மொழி வளர்ச்சிக்கான பிரதான காரணிகள் என்னென்ன? ஆங்கில மொழி பிரித்தானியாவில் உருவாகும் முன் பிரித்தானிய பூர்வீகக் குடிகள் பேசிய மொழி என்ன? ஆங்கில மொழியின் எழுத்திலக்கணம் எத்தனையாம் நூற்றாண்டு மாற்றப்பெற்றது?  ஆங்கிலத்தின் சொல்வளம் எவ்வாறு பெறுகியது? ஆங்கிலம் எத்தனை மொழிகளில் இருந்து சொற்களை கடனாகப் பெற்றுக்கொண்டது? ஆங்கிலம் தமிழில் இருந்து பெற்றுக்கொண்ட சொற்கள் எவை? இவற்றை அறிய விரும்புவராயின்  Aangilam.blog வாருங்கள். நன்றி Advertisements

ஆங்கிலம் கற்போமா?

ஆங்கிலத்தில் பெயர் சொற்களுக்கு முன்னால் “உயிர் எழுத்துக்கள்” a, e, i, o, u வருமானால் ஓர்/ஒரு என்பதைக் குறிக்க ‘an’ பயன்படுத்த வேண்டும். மெய் எழுத்துக்களிக்கு முன்னால் “a” பயன்படுத்த வேண்டும். மேலும் கற்பதற்கு http://aangilam.blogspot.com/search/label/Use%20a%2Fan%20Vowels-Consonant செல்லுங்கள்.

ஆங்கிலம் கற்க வேண்டுமா?

வாருங்கள் ஆங்கிலம் கற்கலாம். welcome to http://aangilam.blogspot.com நீங்கள் பாடசாலை மாணவரா? தொழில் வாய்ப்புக்காக ஆங்கிலம் கற்க விரும்புகின்றவரா? ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள விரும்புகின்றவரா? பலவருடங்கள் பாடசாலையில் கற்றும், ஆங்கில பாடத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லையே என்று கவலையடைந்துள்ளவரா? எதுவானாலும் கவலையை விடுங்கள். இதோ உங்களுக்காக ஒரு வலைத்தளம். எந்த வயதினரானாலும் இணைந்து கற்கலாம்.  எவரும் இலகுவில் விளங்கிக்கொள்ள கூடிய எளிய ஆங்கில பாடப் பயிற்சி திட்டம். இவை பாடசாலை ஆங்கிலக் கல்வி போன்றோ, ஆங்கில பேச்சுப்…