ஆங்கிலம் கற்பதற்கான அத்தியாவசியப் பயிற்சி

ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கே இவ்வேண்டுகோள். ஆங்கிலம் மொழி அறிவு அத்தியாவசியமாகி விட்ட இக்காலச் சூழமைவில் நாம் ஆங்கிலம் பிழையின்றி எழுத, பேச விரும்பினால் நாம் கட்டாயம் “Irregular verbs” களை மனனம் செய்துக்கொள்ள வேண்டும்.  “Irregular verbs” களை மனனம் செய்துக்கொள்ளாமல் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது சாத்தியமே இல்லை எனலாம்.

இதோ இங்கே தமிழ் விளக்கத்துடன் “Irregular verbs” அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. 

அவற்றை சரியான ஆங்கில உச்சரிப்புடன் பயிற்சி செய்வதற்கு உச்சரிப்பு ஒலிக்கோப்பும் இணைக்கப்பட்டுள்ளது.  பயிற்சிகளுக்கு இங்கே சொடுக்குங்கள்.

http://aangilam.blogspot.com/2008/05/irregular-verbs.html

13 thoughts on “ஆங்கிலம் கற்பதற்கான அத்தியாவசியப் பயிற்சி

பின்னூட்டமொன்றை இடுக